KASBA karunjeeraka sudarthailam

கருஞ்சீரக சுடர் தைலம்
இந்த தைலம் கருஞ்சீரக எண்ணெய் ஓமம் எட்டி விதை வசம்பு பன்றி கொழுப்பு ஆகியவற்றை கலந்து சுடர் தைலம் முறையில் தயாரிக்கப்பட்டது இது ஆண்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு மேல் பூச்சு தைலம்
இந்த தைலத்தை தினசரி ஆணுறுப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால் ஆணுறுப்பிற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் உறுப்பின் பருமன் மற்றும் விறைப்புத்தன்மை அதிகரிக்கும் நீளம் அதிகரிக்கும் என்று நாங்கள் எப்போதுமே கூறுவதில்லை ஏனென்றால் அது சாத்தியமில்லை இருப்பதை வைத்து ஒரு பெட்டரான பெர்பாமன்ஸ் கொடுப்பதற்கு உங்களுக்கு இந்த தைலம் பேருதவியாக இருக்கும்
ஆணுறுப்பின் தடிமன் விறைப்புத் தன்மையை அதிகரிக்க முடியும்
25 வயது முதல் 40 வயது வரை உள்ள சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு மிகச் சிறப்பான பலனை கொடுத்திருக்கிறது மேலும் 40 வயதை கடந்தவர்கள் உள்ளுக்குள் அமுக்கரா லேகியமும் சாப்பிட வேண்டும் தினசரி மது அருந்தும் வழக்கம் உள்ளவர்களுக்கு
இது பலன் தர வாய்ப்பு மிக மிக குறைவு
Share: