Black Cumin Seed Oil | கருஞ்சீரக எண்ணை
🌿🖤 Black Cumin Seeds (கருஞ்சீரகம் / Kalonji) என்பது நம் முன்னோர் தலைமுறைகளாக உபயோகித்து வந்த தாயார் வீட்டு மருத்துவ மூலிகை. இது அப்பா-அம்மா வச்சிருப்பanga vaithiyam shelf-la must irukkura item.
💥 இது உடல் வெப்பம், பசியின்மை, சர்க்கரை, தொண்டை வலி, சரும பிரச்சனை – எல்லாத்துக்கும் natural remedy!
🧘♂️ முக்கிய நன்மைகள் (Key Benefits):
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Boosts Immunity)
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் (Helps control diabetes)
மூச்சு மற்றும் ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்கும் (Supports lungs)
ஜீரண சக்தியை மேம்படுத்தும் (Improves digestion)
தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, acidity க்கு பாவனை செய்யலாம்
சருமத்தில் பிம்பிள், allergy, fungal infection க்கு powder-a use pannalaam
🌱 100% இயற்கையான கருஞ்சீரகம் – Cleaned, sun-dried & hygienic packing
🛒 How to Use:
Empty stomach la warm water-oda 1/2 tsp powder or soaked seeds use pannalaam. Can be mixed in herbal drinks, chutney, or honey-la.
🎯 Suitable for:
Adults with sugar, digestion, cold issues, low immunity. Women hormonal balance & weight loss-ku kooda helpful.
📦 Available in 100g / packs – Pan India delivery
Black cumin benefits Tamil, karunjeeragam maruthuva payangal, kalonji seeds for diabetes, black cumin for weight loss, natural immunity booster Tamil, siddha medicine seeds
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.