+91 63695 94775

Support 24/7

0 Your Cart ₹0.00

Cart (0)

No products in the cart.

சிலாஜித் பயன்கள் | தாது பலம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய சித்த மருந்து

Kasba Natural shilajit

 

 

 

சிலாஜித் என்றால் என்ன?

சிலாஜித் என்பது உயரமான மலைகளில் கிடைக்கக்கூடிய ஒரு கனிமப் பொருளாகும்...

சிலாஜித்தில் ஏன் அதிக சத்துக்கள் உள்ளன?

மனித நடமாட்டமே இல்லாத காலங்களில் மலைப்பகுதிகளில் வளர்ந்த மூலிகைகளின் சாரங்கள் இதில் இருப்பதாக கருதப்படுகிறது...

சித்த மருத்துவத்தில் சிலாஜித்தின் முக்கியத்துவம்

சித்த மருத்துவத்தில் சிலாஜித் காலங்காலமாக துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது...

ஏழு தாதுக்கள் என்றால் என்ன?

உடலின் ஏழு தாதுக்கள்

  • இரத்தம்
  • தசை
  • கொழுப்பு
  • எலும்பு
  • நரம்பு
  • உமிழ்நீர்
  • விந்து

தாது பலம் ஏன் முக்கியம்?

தாது பலமே தேகபலம்

தாது பலமே தேகபலம், தேக பலமே போக பலம் என்பது சித்தர்கள் வாக்கு.

தாதுக்கள் குறைந்தால் என்ன ஆகும்?

உடலின் தாதுக்கள் குறைந்தால் பல்வேறு உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்...

ஆண்களின் உடல் வலிமை மற்றும் தாது சக்தி

வலுவான அஸ்திவாரம் போல தாது சக்தி

ஒரு வீடு நிலைத்து நிற்க அதன் அஸ்திவாரம் முக்கியமானது போல தாது சக்தியும் முக்கியமானது...

சிலாஜித் மற்றும் அமுக்கரா இணைந்து பயன்படுத்துவதன் பயன்கள்

அமுக்கரா ஏன் பயன்படுத்தப்படுகிறது?

அமுக்கரா பாரம்பரியமாக உடல் வலிமையை ஆதரிக்க பயன்படுத்தப்படும் மூலிகையாகும்...

கஸ்பா நேச்சுரல் சிலாஜித்

நாங்கள் இமயமலையில் இருந்து பெறப்பட்ட சிலாஜித்தை திரிபலா கசாயம் மூலம் சுத்திகரித்து வழங்குகிறோம்.

சிலாஜித் மற்றும் அமுக்கரா லேகியம் காம்போ

மேலும் சிலாஜித் மற்றும் அமுக்கரா லேகியம் காம்போவாகவும் வழங்குகிறோம்.

Share: