+91 63695 94775

Support 24/7

0 Your Cart ₹0.00

Cart (0)

No products in the cart.

சிலாஜித் என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள்

Shilajit Ashwagandha Power Combo-1
 

சிலாஜித் என்பது உயரமான மலைகளில் கிடைக்க கூடிய ஒரு கனிம பொருளாகும் இதுபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மலைகளில் வாழ்ந்து மடிந்து மக்கிய மூலிகைகள் தாவரங்கள் அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக அது உருமாறி பாறை இடுக்குகள் வழியாகஒரு பிசின் போல வெளியேறுகிறது பிறகு வெளிக் காற்று பட்டவுடன் இறுகி கெட்டியாக மாறுகிறது இதுவே சிலாஜித்தாகும்  இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது 

மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த காலங்களில் அந்த மலைகளில் இருந்தமூலிகைகளின் சாரங்கள் சத்துக்கள் அனைத்தும் சிலாஜித்தில் இருக்கும்  பொதுவாக சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்களுக்கும் வெவ்வேறு மூலிகைகளை பயன்படுத்துவது வழக்கம் ஆனால் இந்த சிலாசத்தில்பல்வேறு வகையான மூலிகைகளின் சத்துக்கள் மற்றும் சாரங்கள்அதில் நிறைந்துள்ளது எனவே இது பொதுவாக இந்த நோய் என்று இல்லாமல் பல்வேறு நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ தன்மைகளை உள்ளடக்கியது காலங்காலமாக சித்த மருத்துவத்தில் துனை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது பொதுவாக நமது உடம்பு ஏழு வகையான தாதுகளால் ஆனது எலும்பு இரத்தம் கொழுப்பு நரம்பு உமிழ்நீர் தசை விந்து ஆகியவையாகும் முதல் ஆறு வகை தாதுக்களும் சேர்ந்து ஏழாவது தாதுவான விந்துவை உற்பத்தி செய்கிறது

விந்து உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பது முதல் ஆறு வகை தாதுக்கள் ஆகும்சிலாஜிதை உட்கொள்ளும் போதுஏழு வகை தாதுக்களையும் அதிகரிக்கிறதுதாது பலமே தேகபலம் தேக பலமே போக பலம் இது சித்தர்கள் வாக்கு வலிமையான போக சக்திக்கு இந்த ஏழு வகை தாதுக்களே ஆதாரம்  இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால்

போக சக்திக்கு அடிப்படை தேவையானதாதுக்களை அதிகரிக்க கூடியது இந்த சிலாஜித்

அதாவது ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்

அந்த வீடு ஆண்டாண்டு காலம் நிலைத்து நிற்க அதன் அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதுபோலத்தான் ஆண்களின் போக சக்திக்கு ஏழு வகையான தாதுக்களும் முக்கியம் நீங்கள் ஒன்றை கற்பனை செய்து பாருங்கள்

உதாரணத்திற்கு உங்கள் உடலில் ரத்தம் குறைந்து விட்டது

என்ன ஆகும்

சரி எலும்புகள் பலவீனம் ஆகிவிட்டது

உங்கள் உடல் என்னவாகும்

உங்கள் வாயில் உமிழ்நீர் சரியாக சுரக்கவில்லை என்றால் என்னவாகும்

உங்கள் உடலில் போதுமான கொழுப்பு சத்து இல்லை என்றால் என்னவாகும்

மொத்தத்தில் இந்த ஏழு வகையான தாதுக்களில் எது குறைந்தாலும் உங்களால்

நடமாடுவது கூட கடினம் அப்படி இருக்கையில் இல்லறத்தில் எவ்வாறு ஈடுபட முடியும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்

போக சக்தி என்பதே தாது சக்தி தான்

எனவே இதனுடன் சேர்த்து இயற்கையான ஆண்மை அதிகரிக்க கூடிய அமுக்கரா போன்ற

இயற்கையான மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம்நல்ல உடல் ஆரோக்கியத்தையும் ஆண்மை சக்தியை பெறலாம்

ஆண்மை அதிகரிப்பதற்கு இயற்கையான

இந்த வழிமுறையை சிறந்ததாகும்

நாங்கள்இமயமலையில் இருந்து பெறப்பட்ட

சிலாத்துவை திரிபலா கசாயம் வைத்து சுத்தி செய்து

மிகச் சிறந்த முறையில் தயாரித்து தருகிறோம்

மேலும் சிலாசத்து மற்றும் அமுக்கரா லேகியம் காம்போவாக தருகிறோம்வாங்க விரும்பினால் கீழே உள்ள

SHOP NOW பட்டனை கிளிக் செய்யுங்கள்

மேலும் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு whatsapp instagram facebook twitter ஆகிய சமூக வலைதளங்களில் பகிருங்கள் நன்றி

 

Share: